அறிவியலின் முடிவு ஆன்மிகமே

எமது (சாமீ அழகப்பன் அல்லது S.R.சேதுராம் அழகப்பன் ) சொற்பொழிவு  12/04/2014 அறிவியலின் முடிவு ஆன்மிகமே என்ற தலைப்பில் ராம சுப்பிரமணிய ராஜா நகர் , துலுக்கப்பட்டி ( விருது நகர் சாத்தூர் வழிப்பாதையில் உள்ளது )

சனிக் கிழமை மாலை நேரம் 6.30 , பக்கத்தில் உள்ளவர்கள்  முடிந்தவர்கள்  வந்து பயன் பெறுங்கள்.இது ராம்கோ சமூக சேவைக் கழகத்தின் மூலம் 23 மாதங்களாக வெற்றிகரமாக நடத்தி வரப்படுகிறது . ராம்கோ நிறுவனத்தின் பலன் கருதாத நல்ல சமுதாயத்தை நிறுவுவதற்கு செய்யும்  இச்சேவைக்கு நாம் தலை வணங்குகிறோம்.

Anmiga Thiruvella 23 vathu (1)