திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் ( 6 )

திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி பாகம் ( பாகம்  5 ) ஐ படித்துவிட்டு வந்தால் இந்த திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி  ( பாகம் 6 ) புரியும் என்பதை  பணிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன் .

இந்தப் பேய்ச்சுரைக் குடுக்கையை குதிரை வால் முடி கட்டி வைத்து , உதக நீரில் விட்டு ஷண வேதி உதகம் எடுத்து அதன் மூலம் செய்யும் காரியங்களை கீழே கெவுனக் குளிகை செய்யும் விதத்தை போகர் மலை வாகடம் விவரித்து  கூறியுள்ளதைக் காணுங்கள்.

குதிரை வால் முடி

கெவுனம் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து துறை சம்பந்தமான விடயங்களையும் ஓதாமல் உணரலாம்.அதாவது ஏதும் கற்றுக்கொள்ளாமலேயே ,யாரும் சொல்லித் தராமலேயே உலகத்தில் உள்ள அனைத்து விடயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.உடல் ககன மார்க்கத்தில் பறக்கும் நிலையை அடையும்.

இதற்கு மேலும் விளக்கங்களை  அடுத்து  திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான்,  நவலோக பூபதி பாகம் (7 ) ல் பார்க்கலாம்.