வெறிநாய்க்கடி ( ஹைட்ரோ போபியா ) ( RABIS ) உயிரை காப்பாற்றும் ஆகாசக்கருடன்.

வெறிநாய்க்கடி (ஹைட்ரோ போபியா) (RABBIS) :

சென்ற பதிவில் கூறப்பட்ட ஆகாச கருடன் கொடுக்கப்பட்டால் கீழ்க்கண்ட விவசாயி காக்கப்படலாம்.இந்தக் கிழங்கை அரைத்து கொட்டைப் பாக்களவு 2-3 அவுன்ஸ் வெந்நீரில் கலக்கி தினம் ஒரு வேளையாக 3 நாள் கொடுக்க நாய், நரி, சிறுத்தை, குரங்கு, பூனை, குதிரை, முதலை, வேங்கை, இவைகளின் கடி விஷங்களினால் உண்டான பற்பல தோஷங்கள் போகும்.கடி வாயிலும் இதனை அரைத்துப் பூசுதல் நன்று.

எங்களது உடன் வேலை பார்க்கும் நண்பர் தெய்வத் திரு  சுப்பிரமணியம் அவர்கள் ஒரு காரோட்டி,அவர் ஒரு நாய்க்கு தினமும் சிறிது உணவு போடுவார்.ஒரு நாள் அந்த நாய் இவர் மீது தாவிவிட்டு ஓடிவிட்டது.அப்போது அவர் கையில் காயம் பட்டது. அதன் பின் அவருக்கு இரண்டு மூன்று நாள் ஆனவுடன் ஒரு மாதிரி இருக்கிறது என்று கூறினார்.

அவருக்கு குடிக்க டீ கொடுத்த போது குடித்தார்.தண்ணீரை கொடுக்க நீட்டியவுடன்,தண்ணீரைப் பார்த்தவுடன் அவருக்கு,கழுத்து வெட்டி வெட்டி இழுத்தது. வெறிநாய்க்கடிக்கு இன்னோர் பெயர் தண்ணீர் பயம்((ஹைட்ரோ போபியா, HYDROPHOBIA )(RABBIS)) உடனே அவரை மதுரை மருத்துவனைக்கு கொண்டு சென்றார்கள்.

அவரையும் இதே போல் இரும்பு செல்லில் அடைத்து, இவரைக் காப்பாற்ற முடியாது.வெளியில் விட்டால் மற்றவர்களுக்கும் கிருமியை பரப்பிவிடுவார் என்று கூறி, கிருமிகள் பெருக ஊசி போட்டு சில நாட்கள் அவஸ்தைக்குப் பின் உயிர் விட்டார்.பிறகு ஒரு செம்பில் அவரை சாம்பலாக அடைத்துத்தான் கடைசியில் கொடுத்தார்கள்.சென்ற வருடம் ஒரு சின்னஞ் சிறு சிறுமியை இதே போல் கொன்றார்கள்.என் மனம் மிகச் சஞ்சலப்பட்டது . கொல்வதற்கா ஆங்கில வைத்தியம். காப்பாற்றுவதற்கா ? மக்களே சிந்தியுங்கள் !